Home நிகழ்வுகள் தமிழகம் எல்.முருகன் நியமனம்; ரஜினி கட்சியின் பெயர் என்ன? தமிழக அரசியல் நிலவரம்

எல்.முருகன் நியமனம்; ரஜினி கட்சியின் பெயர் என்ன? தமிழக அரசியல் நிலவரம்

734
1
ரஜினி கட்சியின் பெயர்

எல்.முருகன் நியமனம்; ரஜினி கட்சியின் பெயர் என்ன? தமிழக அரசியல் நிலவரம் பரபரப்புடன் காணப்படுகிறது. தேர்தல் காய்ச்சல் தற்பொழுதே துவங்கிவிட்டது.

நீண்ட நாட்களாக, அல்ல.. நீண்ட வருடமாக அரசியலுக்கு வருவேன் எனக் கூறி வரும் ரஜினி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக கூறியுள்ளார்.

தனிகட்சியா? தனிக்கட்சி என்றால் யாருடன் கூட்டணி? கட்சியின் கொள்கை என்ன இதுபோன்ற விவரங்கள் இன்று தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் கட்சியின் பெயரைத் தெரிவிப்பாரா என்பது சந்தேகமே? ஒருவேளை முழுவதுமாக அறிவிக்க வாய்ப்பும் உள்ளது.

தனி கட்சி என்பது உறுதி

பாஜகவின் தலைவர் பதவி ரஜினிக்கு தான் என நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. ரஜினியின் முடிவுக்காக பாஜக காத்திருந்தது.

ரஜினி ஆரம்பம் முதலே தனிக்கட்சியில் பயணிக்க முடிவு செய்ய முடிவு செய்ததால் தான் பாஜக நேற்று எல்.முருகனை தமிழக பாஜக தலைவராக நியமித்தது.

எனவே, ரஜினி நிச்சயம் தனிக்கட்சி துவங்குவார். கட்சியின் பெயரை இன்று அறிவிப்பாரா என 10 மணி அளவில் தெரிந்துவிடும்.

Previous articleநாசா விண்வெளி மாநாடு; திருச்சி மாணவிக்கு கிடைத்த அறிய வாய்ப்பு
Next articleகொரோனா பாதிப்பு லீவ் கேட்டு கடிதம் எழுதிய பள்ளி மாணவன்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here