Home நிகழ்வுகள் தமிழகம் வீட்டைச் சுற்றி 100 ஆணுறைகள்; என் மகன் நல்லவன் என திருநாவுக்கரசு தாய் தொடர் முழக்கம்

வீட்டைச் சுற்றி 100 ஆணுறைகள்; என் மகன் நல்லவன் என திருநாவுக்கரசு தாய் தொடர் முழக்கம்

1095
0
வீட்டைச் சுற்றி 100 ஆணுறைகள்

வீட்டைச் சுற்றி 100 ஆணுறைகள்; என் மகன் நல்லவன் என திருநாவுக்கரசு தாய் தொடர் முழக்கம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கும்பல் இரண்டு வருடங்களுக்கு முன்பே போலீசிடம் சிக்கி உள்ளது.

சென்னையில் உள்ள ஒரு டாக்டரிடம் லெஸ்பியன் செக்ஸில் ஈடுபடலாம் என பெண் போல் நடித்து வலையில் வீழ்த்தி உள்ளனர்.

அந்தப் பெண் டாக்டர் சேட்டிங் செய்த அனைத்தையும் வீடியோவாக எடுத்து டாக்டரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் வரை வாங்கியுள்ளனர்.

அதன் பிறகும் வெறி அடங்காத கும்பல், மீண்டும் மீண்டும் மிரட்டி உள்ளனர். பொறுமை இழந்த பெண் டாக்டர் போலீசில் புகார் கொடுத்து விட்டார்.

அப்போதே போலீஸ் பிடியில் சிக்கிய இந்த பாலியல் வன்கொடுமைக் கும்பல் முறையாக விசாரிக்கப்படாமல் தப்பி உள்ளனர்.

திருநாவுக்கரசின் தாய் தொடர்ந்து தன் மகன் குற்றமற்றவன். அவன் ஒரு நோயாளி, சிகிச்சை பெற்று வருகிறான் என மீடியா முன்பு கூறியுள்ளார்.

ஆனால், திருநாவுக்கரசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் 100-க்கும் மேற்பட்ட காண்டங்கள் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளது.

திருநாவுக்கரசு ஒன்றும் பண்ணவில்லை எனில் எப்படி அங்கு இவ்வளவு காண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண்களைக் காதலிப்பதாகக் கூறி திருமணம் வரை சென்று தாலி கட்டும் நேரத்தில் அந்த பெண்கள் வேண்டாம் என திருநாவுக்கரசு நிராகரித்துள்ளான்.

இவை அனைத்தும் எனக்கு தெரிந்தே நடந்தது என அவனின் தாய் வீடியோவில் கூறி உள்ளார். அதை நியாப்படுத்துகிறார்.

தொடர்ந்து திருநாவுக்கரசு நல்லவன் என அவன் தாய் கூறி வருகிறார். திருநாவுக்கரசு மட்டுமே முக்கிய குற்றவாளி என போலீஸ் அவனைத் தாண்டி எந்த ஒரு நபரையும் விசாரணை செய்யவில்லை.

Previous articleபோயிங் 737 மேக்ஸ்-8, ரக விமானங்களுக்குத் தடை விதித்த இந்தியா
Next articleசிறுநீரகத்தில் கல் உண்டாவதைத் தடுக்கும் உணவு முறை
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here