Home நிகழ்வுகள் தமிழகம் திருச்செங்கோட்டில் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்கி தற்கொலை

திருச்செங்கோட்டில் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்கி தற்கொலை

திருச்செங்கோட்டில் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்கி தற்கொலை

நாமக்கல்: சனிக்கிழமை திருச்செங்கோட்டில் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்கி தற்கொலை. இறந்தவர்கள் கே.ஜோதி 31 வயது மற்றும் எம். பிரியா 23 வயது, இருவரும் திருச்செங்கோடு தாலுக்கா தோத்தலை இளையம்பாளயம் கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இருவரும் தோழிகள் என தெரிகிறது.

ஜோதி திருமணமாகி 3 வயது பெண் குழந்தையுடன் வசிப்பர். “கனவரிடம் இருந்து 2 வருடங்களுக்கு முன் பிரிந்து வந்துவிட்டார்,” என காவல் துறை அதிகாரி தெரிவித்தார். சனிக்கிழமை ஜோதியின் வீட்டிற்கு வந்த அவரது தம்பி, வாசல் கதவு மூடப்பட்டிருப்பதை பார்த்தவுடம் கதவை தட்டியுள்ளார். சிறிது நேரம் கதவை தட்டிய பின்னர் கதவின் இடுக்கு வழியாக பார்த்த பொழுது தனது சகோதரியும் அவரது தோழியும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ந்தார்.

பிரிய மணமில்லாத தோழிகள்

ஜோதியின் தோழி பிரியாவிற்கு அவரது பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். எனவே, “இருவருக்கும் பிரிய மனமில்லை,” என இளச்சிபாளையம் காவல் நிலையத்தில் இருந்து வந்த காவல் அதிகாரி தெரிவித்தார்.

இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here