Home நிகழ்வுகள் உலகம் மனைவிக்கு கொரோனா; பிரதமர் எடுத்த உருக்கமான முடிவு

மனைவிக்கு கொரோனா; பிரதமர் எடுத்த உருக்கமான முடிவு

1882
0
மனைவிக்கு கொரோனா

மனைவிக்கு கொரோனா தொற்று காரணமாக கனடா பிரதமர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளார்.

சமீபத்தில் பிரிட்டன் நாட்டிற்கு சென்று வந்தார் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூட்டோவின் மனைவி சோபி கிரேகோயர்.

அவருடைய ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து ஜஸ்டீன், மனைவியுடன் நெருங்கி இருந்ததால் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Previous articleஆஸ்திரேலியா தொடர் வெற்றி: செக் வைத்த லக்ஷ்மன் – டிராவிட் | Cricket Rewind
Next articleமிரட்ட வருகிறார் வாத்தி: ரெய்டுக்கு தயாரா?
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here