Home நிகழ்வுகள் உலகம் இத்தாலி கொரோனா நோயாளிகளை காப்பாற்ற 17 மருத்துவர்கள் உயிர்த்தியாகம்

இத்தாலி கொரோனா நோயாளிகளை காப்பாற்ற 17 மருத்துவர்கள் உயிர்த்தியாகம்

932
0
இத்தாலி கொரோனா

இத்தாலி கொரோனா நோயாளிகளை காப்பாற்ற 17 மருத்துவர்கள் உயிர்த்தியாகம்

உலகையே அச்சுறுத்தும் கோரோனோவால் சீனாவை விட அதிகம் பாதிக்கப்பட்டது இத்தாலி நாடுதான்.

ஒரு கட்டத்திற்கு மேல் இத்தாலியால் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. மற்ற நாடுகளை விட  இறப்பு விகிதம் இங்குதான் அதிகம்.

இத்தாலியில் இது வரை 59138 பாதிக்கப்பட்டுள்ளனர். 5476 பேர் உயிரிழந்துள்ளனர். 7024 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாள் ஒன்றுக்கு 700, 800 என இரக்கமில்லாமல் வேட்டையாடும் கொரோனா கொடூரனால் கலங்கிய இத்தாலி மக்கள்.

மக்கள் அனைவரையும் வெளியில் செல்லாமல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தது அந்நாடு. அனைத்து பயணங்களையும் தடை செய்தது.

Previous articleமூன்று நாட்களுக்கு பிறகு வேலையை காட்டிய கொரோனா; சீனா கதறல்
Next articleகோச்சுக்கிட்டு வீட்டைவிட்டு வந்து ஒயின்ஷாப்பில் வேலை பார்த்தவருக்கு இப்படியொரு வாழ்க்கையா?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here