Home நிகழ்வுகள் உலகம் டிரம்பை முறைத்து, ஐ.நா.வை அதிரவைத்த கிரேட்டா துன்பெர்க் கொரோனாவால் பாதிப்பு

டிரம்பை முறைத்து, ஐ.நா.வை அதிரவைத்த கிரேட்டா துன்பெர்க் கொரோனாவால் பாதிப்பு

497
0
கிரேட்டா துன்பெர்க்
கிரேட்டா துன்பெர்க்கு கொரோனா

கிரேட்டா துன்பெர்க் கொரோனாவால் பாதிப்பு. Environmental Activist Greta Thunberg Corona Symptoms. சமூக ஆர்வலர் கிரேட்டாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

யார் இந்த கிரேட்டா துன்பெர்க்?

ஐ.நா. மாநாட்டின் போது, இந்த உலகம் வெம்மாகிக்கொண்டு செல்கிறது. ஆனால் இங்கு இருப்பவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பற்றி பேசுகின்றீர்கள்.

இந்த வார்த்தை சொன்ன பிறகு அவர் நேராக டிரம்பை நோக்கி கோரமாக பார்த்தார். ஐ.நா. சபையே சற்று அதிரத்தான் செய்தது.

கொரோனா பாதிப்பு

அண்மையில் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரின் உடலில் முன்னேற்றம் இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய காலநிலை பற்றிய பேச்சில் உலகம் முழுவதும் பிரபலமான 17 வயதான இவர் சமீபத்தில் சில ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

இந்த பயணத்திற்கு பிறகு சொந்த நாடு திரும்பியதும் தன்னுடைய உடல் மிகவும் பலவீனமாக உணர்ந்துள்ளார். ஜலதோஷம், இருமல் மற்றும் லேசான காய்ச்சல் இருப்பதாக உணர்ந்தார்.

இதனால் தன்னை தானே தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். மேலும் தான் கோவிட் 19 தொடர்பான எந்த வித டெஸ்ட் எடுக்கவில்லையாம். ஆனால் இது கொரோனா தொற்றாக இருக்க வாய்ப்பு அதிகம்.

கொரோனா பாதிப்படையாமல் இருக்க அனைவரையும் பாதுகாப்பாக இருக்க கூறி பதிவிட்டுள்ளார்.

 

Previous article26/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil
Next articleலாக்டவுன்21: போலீசை லபக் எனக் கடித்து துப்பிய பெண்! – ரத்தம் தெறித்தது
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here