Home நிகழ்வுகள் உலகம் மறுஉருவம் எடுத்த கொரோனா! அலறும் பிரிட்டன் – புதிய கொரோனா வைரஸ்

மறுஉருவம் எடுத்த கொரோனா! அலறும் பிரிட்டன் – புதிய கொரோனா வைரஸ்

525
1
புதிய கொரோனா வைரஸ்

புதிய கொரோனா வைரஸ் (new coronavirus) (new covid19): முதன் முதலில் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்த நாடு இங்கிலாந்து. தற்பொழுது பிரிட்டனில் கொரோனா மறுஉருவம் எடுத்து உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாமல் பரிணாமம் அடைந்து உள்ளது. புதிய கொரோனா வைரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என பிரிட்டன் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது.

கரோனா வைரஸ் என்றால் என்ன? – Coronavirus Tamil

ஏற்கனவே பரவிய கொரோனா வைரசைவிட இது 70% வேகமாகப் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் மீண்டும் பிரிட்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

புதிய கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் அறிகுறிகள், வந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்

துபாய் அரசு ஐரோப்பிய விமானங்களை ரத்து செய்து உள்ளது. இங்கிலாந்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

 

Previous articleகோவா அணியை விழ்த்தியது சென்னை அணி
Next articleபாவ கதைகள் விமர்சனம் | Paava Kadhaigal Review Tamil
Editor in Chief & Founder of MrPuyal.com

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here