Home நிகழ்வுகள் உலகம் 5000 ஆம் ஆண்டுக்கு டைம் ட்ராவல் செய்த நபர்

5000 ஆம் ஆண்டுக்கு டைம் ட்ராவல் செய்த நபர்

453
0

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எட்வர்ட் என்பவர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கிறார்.

அவர் தான் 5000 வருடத்திற்கு சென்று லாஸ் என்கிற புகைப்படம் எடுத்து வந்துள்ளேன் என்று பீதியைக் கிளப்புகிறார்கள்.

லாஸ் ஏஞ்சலெஸ் நகரை சேர்ந்த எட்வர்ட் என்பவர் அந்த நகரில் நடக்கும் மிகப்பெரிய ரகசிய ஆய்வில் பங்கு கொள்கிறார்.

இவர் 2004 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஆய்வகத்தில் வேலை செய்து வந்துள்ளார். அந்த ரகசிய ஆய்வில் இவர் 5000 ஆண்டுகள் பயணித்து செல்கிறார்.

அங்கிருந்து தன் கையிலிருந்த புகைப்படக் கருவியால் லாஸ் ஏஞ்சலெஸ் நகரை புகைப்படம் ஒன்றை எடுத்து வருகிறார்.

அவர் அந்த தொலைக்காட்சியில் கூறியது “பருவநிலை மாற்றம் காரணமாக லாஸ் ஏஞ்சல் நகர் வெள்ளத்தில் மூழ்கி நீர் சூழ்ந்து உள்ளதாக கூறி ஒரு புகைப்படத்தையும் காட்டுகிறார்.

அந்தப் புகைப்படத்தில் லாஸ் ஏஞ்சல் நகர் முற்றிலும் நீரால் சூழப்பட்டது போல் உள்ளது. ஆனால் அவர் டைம் டிராவல் செய்தேன் என்று உறுதியாகவும் கூறுகிறார்.

அந்தத் தொலைக் காட்சியில் இவரது முகத்தை காட்ட வில்லை. இது போன்ற பல நிகழ்வுகள் அடிக்கடி உலகத்தில் நடப்பதும் உண்டு.

Previous articleஆகா ! வந்துவிட்டது jio புதிய ப்ளான் : தினமும் 2 ஜிபி இலவசம்
Next article7 வருடம் உதவி இயக்குநராக இருந்த சுதா கொங்கரா பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here