Home விளையாட்டு கவுதம் காம்பீர்; டி20 போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரிப்பது தவறான முடிவு

கவுதம் காம்பீர்; டி20 போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரிப்பது தவறான முடிவு

336
0
கவுதம் காம்பீர்

கவுதம் காம்பீர்; டி20 போட்டியை இரண்டு இன்னிங்ஸ்களாக பிரிப்பது தவறான முடிவு. டெஸ்ட் போட்டியை போல டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளை பிரிப்பது நல்ல முடிவா?

டெஸ்ட் போட்டிகளை போல டி20 போட்டிகளை இரண்டு இன்னிங்ஸ் ஆக பிரித்து ஆடுவது தவறான முடிவு. அது சரிவர இருக்காது என காம்பீர் கூறியுள்ளார்.

இதே கேள்விக்கு சச்சின் ஒரு நாள் போட்டிகளை இரண்டாகப் பிரித்தால் அதில் ஒரு இன்னிங்ஸ்க்கு 25 ஓவர்கள் கிடைக்கும் அது போதுமானதாக அமையும் எனக் கூறினார்.

சச்சினின் இந்த கருத்துக்கு வழிமொழிந்த கவுதம் காம்பீர் டி20 போட்டிகள் அதன் பாரம்பரியம் படியே விளையாடுவது நல்லது.

ஒரு இலக்கை எட்டுவதற்கும் அதை எடுக்க விடாமல் எதிரணியை தடுப்பதற்கும் இடையே இருக்கும் விருவிருப்பு நான்கு இன்னிங்ஸ் வைத்து ஆடுவது போல் அமையாது என கூறியுள்ளார்.

இது குறித்து பிரெட் லீ கூறுகையில், டெஸ்ட் போட்டி பாணியில் ஒரு நாள் டி20 போட்டிகள் விளையாட நினைப்பது தவறான காரியம்.

டி20 போட்டிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதை இரண்டு இன்னிங்ஸ் ஆக கொண்டு மிக விறுவிறுப்பாக விளையாடுவதே நல்லது.

Previous articleநரசிம்மர் ஜெயந்தி 2020: நகங்களில் இரத்த கரையுடன் காட்சி தரும் நரசிம்மர் கோவில்!
Next articleஜோதிகாவை எதிர்த்து சீமானை சீண்டி வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here