Hardik Pandya is Back; நான்கு சிக்ஸ் & மூன்று விக்கெட்
கடந்த உலகக் கோப்பைக்கு பிறகு முதுகு வலியால் எந்த வித போட்டிகளிலும் விளையாடாத ஹார்திக் பாண்டியா மீண்டும் காலத்தில் இறங்கினார்.
ரிலையன்ஸ் 1 அணிக்காக களமிறங்கிய ஹார்த்திக் பாண்டியா 38 ரன்கள் 4 சிக்ஸர்கள் இதில் அடங்கும் 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவி செய்தார்.
இதன் மூலம் ரிலையன்ஸ் 1 அணி பாங்க் ஆஃப் பரோடா அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதே ஃபார்மில் ஐபிஎல் போட்டிகளிலும் களமிறங்குவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருங்க்கின்றனர்.