சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டியில் 5000 ரன்களைக் கடந்து அசத்தல் பார்மில் உள்ளார்.
சிஎஸ்கே அணியின் குட்டிப்புலி என வர்ணிக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. தற்போது அவர் குத்துச் சண்டையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி உள்ளது.
நாளை மறுநாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளது.
எனவே வரும் போட்டியில் மனதை ஒரு நிலைப்படுத்தி வலுவான ஸ்கோரை அடிக்க சுரேஷ்ரெய்னா குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவருடைய பயிற்சி வீடியோவைப் பார்க்கும் போது, மைதானத்தில் யாராவது சண்டையிட்டால் குத்தி வீழ்த்துவதற்காக பயிற்சி செய்வது போன்றே உள்ளது.
தற்போது இந்த வீடியோ டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்.
Chinna Thala ‘Southpaw’ Raina! 😍🦁💛 #WhistlePodu #Yellove @ImRaina pic.twitter.com/WoFhT6sDg3
— Chennai Super Kings (@ChennaiIPL) March 28, 2019