Home Tags 2 ஓ

Tag: 2 ஓ

2 ஓ ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

லைகா சுபாஸ்கரன் அல்லிராஜா இப்படத்தை தயாரிக்கின்றார்.

இந்த படம் 543 கோடி செலவில் எடுக்கப் பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றது.

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட துவக்கத்தில், இப்படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.