Home நிகழ்வுகள் உலகம் Pornhub: பார்ன் ஹப் பிரீமியம் சேவை இலவசம் 50000, மாஸ்க் தானம்

Pornhub: பார்ன் ஹப் பிரீமியம் சேவை இலவசம் 50000, மாஸ்க் தானம்

669
0
பார்ன் ஹப் பிரீமியம்

பார்ன் ஹப் பிரீமியம் சேவை இலவசம் 50000, மாஸ்க் தானம் , Pornhub Premium free, Pornhub donated 50k masks. பிரபல பார்ன் ஹப் களவி இணையதளம் கொரோனா எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் வீட்டிலிருக்கும் மக்களுக்காக பார்ன் ஹப் நிறுவனம் தங்களின் பிரீமியம் சேவையை இலவசமாக அறிவித்தது. மேலும் 50000 மாஸ்க் நியூ யார்க் நகரத்தில் தானம் செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வீட்டில் அடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பொழுது போக்கிற்காக இணைய சேவை அதிகமாக தேவைப்படுகிறது.

நெட்பிலிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் இன்னும் பல ஸ்ட்ரீம் ப்லாட்போர்ம் சேவைகள் தங்கள் பேண்ட்வித் குறைத்து படங்கள் பார்ப்பதை எளிமையாக்கி உள்ளன.

மேலும் சில டெலிகாம் சேவைகள் இதற்காக புது ஆபர்களையும் குடுத்து வீட்டிலிருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத பார்ன் ஹப் நிறுவனத்தின் இந்த செயல் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. மேலும் இது மக்கள் கொரோனா பயத்தில் இருந்து வேறு சிந்தனையில் இருக்க வழிவகுக்கலாம்.

மேலும் அவர்கள் எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்கலாம் என பார்ன் ஹப் நிறுவனத்திற்கு ஆதரவு குவிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here