Home தொழில்நுட்பம் VPN App உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் இதை படிக்கவும்

VPN App உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் இதை படிக்கவும்

316
0
VPN App உபயோகிப்பவரா
VPN App உபயோகிப்பவரா

VPN App உபயோகிப்பவரா நீங்கள் கட்டாயம் இதைப் படிக்கவும், வி‌பி‌என் ஆஃப் உபயோகிக்கலாமா?

உலகம் முழுவதும் ஸ்மார்ட்ஃபோன் அதிகமாக பயன்படுத்த ஆரம்பித்தவுடன் தனிமனிதனின் பெர்சனல் தகவல்கள் திருடு போவது சாதாரண ஒன்றாகிவிட்டது.

நாளுக்கு நாள் தனி மனிதரின் பெர்சனல் தகவல்கள், அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாவதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

இது ஒரு பக்கம் இருக்க ஆன்லைன் பேங்கிங் தகவல்களும் திருட்டு போகி லட்சக்கணக்காக பணம் இழந்தோர் பற்றியும் செய்திகள் கேட்டிருக்கிறோம்.

எந்த ஆப்கள் சிறந்தது? என மக்கள் விழிப்புணர்வு இல்லாமலே உள்ளனர். ப்ளேஸ்டோரில் இருக்கும் அனைத்து வகை செயலிகளும் நல்லவை அல்ல.

வி‌பி‌என் ஆஃப் உப்யோகிக்கலாமா?

20 VPN App வரை ஆண்ட்ராய்டு மட்டும் ஐ‌ஓ‌எஸ் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் மொபைல் ஆட் பிளாக்கர் அதைச்சார்ந்த செயலிகளும் நீக்கப்பட்டுள்ளன.

இது போன்ற வி‌பி‌என் செயலிகள் மூன்றாம் பார்ட்டி செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூறி பயனாளர்களை தொந்தரவு செய்கின்றனர். அப்போதுதான் உங்கள் ஃபோனில் எந்த வித விளம்பரங்கள் வராது என்றும் கூறுகிறதாம்.

குறிப்பாக பிரபலமான சமூக வலைதளங்கலான பேஸ்புக், யுட்யூப் போன்ற செயலிகளும் விளம்பரம் இல்லாமல் செய்யலாம் எனவும் கூறி பயனாளர்களை ஏமாற்றம் செய்கின்றனராம்.

இவ்வாறு நீங்கள் அவர்கள் கூறுகிற செயலிகளை பதிவிறக்கம் செய்ததும் உங்கள் சுய தகவல்கள் உடனே திருடு போகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Adblock Focus, Adblock WiFi, Adblock Mobile, Mobile Data, Hotspot VPN, Free and Unlimited VPN, Wi-Fi Booster, Luna, and Ad Terminator இந்த பெயர்களில் இருக்கும் செயலிகளை இன்ஸ்டால் செய்வதை தவிருங்கள்.

முடிந்த வரை வி‌பி‌என் மற்றும் ஆட் பிளாக்கர் உபயோகிப்பதை தவிருங்கள். தேவைப்பட்டால் மிகவும் சிறப்பாக நேர்மையாக செயல்படும் செயலிகள் சில உள்ளன.

எந்த விபிஎன் ஆப் ஓரளவு நம்பிக்கை தரும் என்பதை அடுத்த பதிவில் காண்போம். அதுவரை எங்களை சமூகவலைதளங்களில் பாலோ செய்து இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here