Home தொழில்நுட்பம் Artificial Intelligence; மனதில் நினைப்பதை எழுத்துக்களாக மாற்றும் டெக்னாலஜி

Artificial Intelligence; மனதில் நினைப்பதை எழுத்துக்களாக மாற்றும் டெக்னாலஜி

396
0
Artificial Intelligence

Artificial Intelligence; மனதில் நினைப்பதை எழுத்துக்களாக மாற்றும் டெக்னாலஜி, System that read human brains. செயற்கை அறிவுத்திறன்

மிக வேகமாக தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே கண்டறிவதற்கான ஆராய்ச்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

செயற்கை அறிவுத்திறன் மூலம் நம் மூளையில் நினைப்பதை அப்படியே வார்த்தைகளாக மாற்றும் தொழிலநுட்பம் வந்துவிட்டது.

மிகவும் நுணுக்கமாக இன்னும் டெவெலப் செய்யவில்லை. ஆனால் கண்டிப்பாக இதை அடைவது நீண்ட தூரத்தில் மட்டும் இல்லை.

இந்த தொழில்நுட்பம் டெவெலப் செய்வதன் மூலம் வாய் பேச இயலாதோர் மற்றும் டைப் செய்ய இயலாதோர் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுத்தாக மாற்ற இயலும்.

இந்த தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியில் ஈடுபடும் ஜோசப் மேகன் அவருடன் வேலை செய்யும் நான்கு நபரை பரிசோதனை செய்தார். அவர்களுக்கு 50 வாக்கியங்கள் கொடுத்து வாசிக்க செய்தனர்.

அவர்கள் வாசிக்கும் ஒவ்வொரு வாக்கியமும் ஒருவித ஸ்ட்ரிங் நம்பர்களாக மாற்றப்பட்டு பிறகு எழுத்துகளாக மாற்றப்பட்டது.

எதிர்பார்த்த அளவிற்கு இதன் முடிவுகள் துல்லியமாக வந்தது என கூறலாம். இதில் பங்கேற்ற ஒருவரின் முடிவில் வெறும் 3 சதவிகிதம் மட்டும் தவறாக வந்ததாம்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட study  published in the journal Nature Neuroscience

Previous articleமாவட்டம் முழுவதும் காய்கறிகளை வீடுகளுக்கு டெலிவெரி செய்ய முடிவு செய்த கலெக்டர்
Next articleஇந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், டான்ஸ் உலகின் சச்சின் டெண்டுல்கர் பிரபு தேவா பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here