Coronavirus லிருந்து உங்கள் ஸ்மார்ட் போனை காப்பாற்றுங்கள் | coronavirus safety tips
coronavirus mobile safety : உங்கள் தொலைபேசியுடன் நாள் முழுவதும் செலவழிக்கிறீர்கள், அதை மேசைகள், நாற்காலிகள், பொது பெஞ்சுகள், குளியலறை கவுண்டர்கள் மற்றும் இன்னும் மோசமான சில இடங்களில் நீங்கள் வைக்கின்றீர்கள்.
உங்கள் தொலைபேசியை உங்கள் குளியலறையிலும் எடுத்துச் செல்கிறீர்கள். இது தவிர நீங்கள் தொடர்ந்து உங்கள் சட்டைப் பையில் வைத்து இருக்கிறீர்கள் வானிலை அதிக வெப்பமாக இருக்கும் போது உங்கள் தொலைபேசியும் விரைவில் வியர்வை ஆகிறது. அதாவது உங்கள் வியர்வை பைகளில் வருகிறது.
அதன் பிறகு உங்களுடைய குழந்தைகள் அழுக்கான கைகளுடன் அந்த தொலைபேசியை எடுக்கிறார்கள் .
தொலைபேசி எளிதில் அழுக்காகி விடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவற்றை மீண்டும் சுத்தம் செய்வது எளிது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும் உங்கள் தொலைபேசி எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நான் சொல்ல போகிறோம் .
உங்களுடைய ஸ்மார்ட் போனை சுத்தம் செய்வதற்கு lizol அல்லது clorox ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தவேண்டாம். உங்கள் ஸ்மார்ட்போனை கண்டிப்பாக சுத்தம் செய்ய பயன்படுத்த கூடாது. ஏனெனில் இவை உங்கள் தொலைபேசியை துடைப்பதற்கு சுத்தம் செய்வதற்கு சுலபமாக வழியாக தோன்றலாம், ஆனால் அது உண்மை இல்லை.
அதைத் தவிர்த்து வினிகர் மற்றும் ஆல்கஹால் மற்றும் சில மிகக் கடுமையான கிருமிநாசினி ரசாயனங்கள் மூலம் உங்கள் android தொலைபேசிகள் அல்லது ஐபோன்களில் front and back சுத்தம் செய்யலாம். ஆனால் அந்த ரசாயனங்கள் தொலைபேசி கண்ணாடி முன் பக்கத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய தொலைபேசி பின்னர் சேதம் அடையக்கூடும் .
உங்கள் தொலைபேசியை எவ்வாறு சுத்தம் செய்வது
- உங்கள் தொலைபேசியை உங்களுடைய கேஸ் கவரில் இருந்து வெளியே எடுக்கவும் .
- இப்போது உங்களுடைய சிலிக்கான் அல்லது டிஷ்யூ மற்றும் சில பிளாஸ்டிக் போன்ற பாதுகாப்பான லேசாக இருந்தால் அதை நீங்கள் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம் மற்றும் நன்றாக உலரும் வரை அதை வெளிய வைக்கலாம் .
குறிப்பு : உங்களுடைய மொபைல் கேஸ் சற்று விலை அதிகமாக இருந்தால் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட ஒரு கிளீனரை தேடுங்கள் .
- நீங்கள் புதிதாக அந்த ஸ்மார்ட் போனை வாங்கி இருக்கும்பொழுது அந்தப் பெட்டிக்குள் கேட்டலாக் இருக்கும், அதில் அதை எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்று நிச்சயமாக இருக்கும் அதன்படி நீங்கள் சுத்தம் செய்யலாம் .
- உங்கள் தொலைபேசி ஸ்பீக்கர், சார்ஜ் செய்யும் இடங்கள், வலப்பக்கம், இடப்பக்கம் இருக்கும் பட்டன்கள், இதுபோன்ற இடங்களை நீங்கள் ஒரு காட்டன் துணிகளை எடுத்து நேரம் கிடைக்கும் போது நீங்கள் அதை மெதுவாக துடைக்கலாம்.
- நீங்கள் usb-c லைட்னிங் போர்டு ஆகியவற்றை துடைக்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த மாதிரியான இடங்களை நீங்கள் பல் துலக்கும் பிரஷ் பயன்படுத்தி மெதுவாக துடைக்கலாம் .
- ஒரு zeiss மொபைல் ஸ்க்ரீன் கிளீனரை எடுத்து அதைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை துடைக்கலாம் .
- நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை துடைத்த பின் ஏதேனும் கோடுகள் இருந்தால் அந்தக் கோடுகளை துடைக்க மைக்ரோ பைபர் துணியை பயன்படுத்தவும் ( துண்டு மற்றும் எம்ப்ராய்டரி துணிகளைப் பயன்படுத்த வேண்டாம் ).
- ஸ்மார்ட் போன் மொபைல் கேஸ் நன்றாக உலர்ந்த பின்பு உங்களுடைய ஸ்மார்ட் போனை பழையபடி அந்த கேஸில் வைக்கலாம்.
உங்கள் ஹெட்போன் நீங்கள் பயன்படுத்தி விட்டால் அதை மறுமுறை பயன்படுத்தும்போது சுத்தம் செய்து பயன்படுத்தவும். ஏனெனில் அதிலிருக்கும் கிருமிகள் கூட உங்கள் காதின் வழியாக செல்லலாம்.
sanitizer மூலம் உங்களுடைய கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலம் உங்களுடைய திரையில் வியர்வை, எண்ணை, கிருமிகள் ஆகியவற்றை நீங்கள் தடுக்கலாம்.
அதேபோன்று மற்றவர்களிடத்தில் நீங்கள் உங்கள் தொலைபேசியை கொடுத்து விட்டால் அதை வாங்கும் பொழுதும் நீங்கள் அதை துடைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள் அப்போதுதான் coronavirus லிருந்து உங்களை பாதுகாக்கலாம். .
சிறந்த smartphone cleaner வாங்குங்கள்