Home சினிமா ஆல்பம் கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

2596
0
கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் பஜ்ஜிகடை ஆண்ட்டி கதாபாத்திரத்தில் நடித்தவர் கவிதா ராதேஷ்யாம்.

பாலிவுட் படங்களில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வருபவர் தான் இந்த கவிதா ராதேஷ்யம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்தில் பஜ்ஜிக்கடையில் பஜ்ஜி போடும் பெண்ணாக நடித்திருந்தார் கவிதா ராதேஷ்யம். தனது கதாபாத்திரத்தில் எந்த குறையும் இல்லாமல் கிளாமரை தாராளமாக காட்டி நடித்திருந்தார்.

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

இந்த படத்தின் டர்னிங் பாயிண்டுக்கே காரணமாய் அமைந்திருந்த பஜ்ஜிக்கடை காட்சியில் நடித்த கவிதா, தொடர்ந்து காசுரன், பார்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் பட்டைய கிளப்பி வருகிறர் கவிதா ராதேஷ்யம். பாபி மற்றும் பாபி சீசன்-2 வெப் சீரிஸ்களில் இவர் கிளாமருக்கு கொஞ்சமும் பஞ்மில்லாமல் நடித்திருந்தார்.

இளசுகள் அதிகம் விரும்பும் வெப்சீரிஸ்களில் கவிதாவின் பாபி சீரிஸ் டாப் லிஸ்டில் உள்ளன. அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது தாராள மனதை காட்டி வருகிறார்.

இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சி தாறுமாறாய் கொட்டிக்கிடக்கிறது. இதனால் இவரின் புகைப்படங்கள் அதிகம் பேரால் பார்க்கப்படுகின்றன.

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

தனது தற்போதைய புகைப்படங்களில் உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை மட்டும் அணிந்து அதற்கும் பட்டன்களை போடாமல் முன்னழகு மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்துள்ளார் கவிதா.

கோமாளி பட aunty-ன் கிளுகிளுப்பான புகைப்படங்கள்

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், செக்ஸி, ஹாட், பியூட்டிஃபுல் என புகழ்ந்துள்ளனர். நீங்கள்தான் ஆண்களின் கனவு என கன்னா பின்னாவென புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

Previous article11 எம்.எல்.ஏக்கள் வழக்கு-முதலமைச்சர் கடிதம்
Next article64 சித்தர்கள் ஜீவ சமாதி; அதிசயம் நிறைந்த சித்தர் காடு! – சித்த ரகசியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here