Home Latest News Tamil சேரன் பட நாயகியின் உள்ளாடை இல்லாத போஸ்

சேரன் பட நாயகியின் உள்ளாடை இல்லாத போஸ்

483
0
உள்ளாடை இல்லாத போஸ்

சேரன் பட நாயகியின் உள்ளாடை இல்லாத போஸ். தனது 39 வயதில் உள்ளாடை அணியாமல் போஸ் கொடுத்துள்ளார் விமலா ராமன்.

தமிழ் சினிமாவில் ‘பொய்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மலையாள நடிகை விமலாராமன். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இவர் 2008-ஆம் ஆண்டு ராமன் தேடிய சீதை படத்தில் சேரனுடன் இணைந்து நடித்து இருந்தார். 2019-ஆம் ஆண்டு வெளியான இருட்டு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது தமிழ் வெப்சீரிஸ் ஒன்றிலும் விமலா நடித்து வருகிறார். அதற்கு ஒத்திகை பார்க்கும் விதமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சேரன் பட நாயகியின் உள்ளாடை இல்லாத போஸ்

விமலா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் தனது அங்கங்கள் முழுவதும் தெரிவதைப் போல முரட்டுத்தனமான போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் 39 வயதிலும் கட்டுக்கோப்பாக தனது உடலை பாதுகாத்து வரும் விமலாராமன் தான் தற்போதைய ஹாட் டாப்பிக்.

 

Previous articleதமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய்
Next article“ஜீன் 21 2020தில் உலகம் அழியும்” என்ற செய்தியால் பீதி மற்றும் பரபரப்பு: மாயன் நாட்காட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here