Home சினிமா ஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரிவ் ஜாக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்

ஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரிவ் ஜாக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்

284
0
ஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரிவ் ஜாக்

ஸ்டார் வார்ஸ் ஆண்ட்ரிவ் ஜாக் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். Star wars Andrew Jack died due to corona virus Infection. latest corona virus news

பிரபல ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகரும் டைலெக்ட்டுமான ஆண்ட்ரிவ் ஜாக் தன்னுடைய 76 ஆம் வயதில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தார்.

இவருடைய இறுதி காலங்களில் இவரின் மனைவியை காண இயலாமல் போனது. இவரின் மனைவி ஆஸ்திரேலியாவில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார்.

இவருடன் ஸ்டார் வார்ஸ் படத்தில் பணி புரிந்த கிரெக் கிரேன்பெர்க் இதை பற்றி கூறுகையில், ஜாக் மிகவும் திறமையான, வேடிக்கையான மற்றும் களிப்புடன் இருக்கும் ஒரு மனிதர்.

நான் சந்தித்ததில் மிகவும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகும் மனிதரில் இவரும் ஒருவர் என்று கூறியுள்ளார்.

தன்னுடைய வேலையில் எந்நேரமும் தீவிரமாக இருப்பார் கடைசியாக புதிய பேட்மேன் கதாப்பாத்திரத்திற்கு பயிற்சி கொடுத்தார் என அவரது ஏஜென்ட் தெரிவித்துள்ளார்.

Previous articleகங்குலி போல் தோனி-கோலி இல்லை – யுவராஜ்
Next articleValimai Ajith Mankatha: வலிமை அஜித்தின் அடுத்த மங்காத்தா: ஹெச் வினோத்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here