Home Latest News Tamil 02/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

02/04/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

278
0
02/04/2020 ராசிபலன்கள்

2/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று உங்களுக்கு மேன்மை தரக்கூடிய நாளாகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று  பாராட்டுகள் வந்து சேரும் நாள்.

மிதுன ராசிபலன்

இன்று குடும்பத்தில் நல்லாதரவு கிடைக்கும் நாள்.

கடக ராசிபலன்

இன்று புதிய நட்புறவு கிடைக்கும் நாளாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்று பல உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று பெருமைபட வேண்டிய விஷயங்கள் நடக்கும் நாளாகும்.

துலாம் ராசிபலன்

இன்று ஆன்மீகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று போட்டிகள் மிகுந்த நாளாக இருக்கும்

தனுசு ராசிபலன்

இன்று தெளிவாக செயல்களை செய்ய வேண்டிய நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று அனுகூலமான பலன்களை தரும் நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று கோபத்தை குறைத்து கொள்ள வேண்டிய நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்று அனைத்திலும் ஊக்கத்துடன் செயல்புரியும் திறனுடன் இருப்பீர்கள்.

2/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleShe Netflix Series Review; She never expected how much she possess
Next articleToday Breaking News Tamil | இன்றைய முக்கிய செய்திகள் 02.04.2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here