Home அரசியல் நடிகர் ராதாரவி & கார்த்திக்; பாஜகவில் சேருவது பற்றி ஆலோசனை

நடிகர் ராதாரவி & கார்த்திக்; பாஜகவில் சேருவது பற்றி ஆலோசனை

226
0
நடிகர் ராதாரவி & கார்த்திக்

நடிகர் ராதாரவி & கார்த்திக்; பாஜகவில் சேருவது பற்றி ஆலோசனை

தமிழகத்தில் இருந்து பாஜகவில் சேருவதற்கு பல நடிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர் என ராதாரவி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் கார்த்திக்கிடம் பேசி வருவதாக கூறியுள்ளார்.

ஒரு புறம் பாஜக ஆதரவாளர்கள் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் அதை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெற்றிமாறன் உட்பட சில பிரபலங்களும் குடியுரமை சட்டத்தை எதிர்த்தனர். இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே எதிரான சட்டம் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறினார்.

இந்நிலையில் நடிகர்கள் ராதாரவி மற்றும் கார்த்திக் பாஜகவில் சேருவது பற்றி காலந்தோசித்து வருகின்றனர்.

 

Previous articleThis Week Movie Release List; இந்த வாரம் திரைக்கு வரும் 6 படங்கள்!
Next articleஇந்து, கிறிஸ்தவம், முஸ்லீம்-க்கு ஒரே கோயில்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here