Home சினிமா கோலிவுட் நடு ரோட்டில் வச்சு லவ் புரோபோஷல் செய்த ஆல்யா: வைரலாகும் வீடியோ!

நடு ரோட்டில் வச்சு லவ் புரோபோஷல் செய்த ஆல்யா: வைரலாகும் வீடியோ!

1704
0
Alya Manasa

Alya Manasa; நடு ரோட்டில் வச்சு லவ் புரோபோஷல் செய்த ஆல்யா: வைரலாகும் வீடியோ! சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா நடுரோட்டில் வைத்து காதல் புரோபோஷல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆல்யா மானசாவின் லவ் புரோபோஷல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர்கள் கார்த்திக் செமா என்ற சஞ்சீவ் ஆல்யா மானசா.

சீரியலில் எப்படி காதல் ஜோடியோ அதே போன்று நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

தற்போது இவர்களுக்கு அய்லா சையத் என்ற அழகான பெண் குழந்தை இருக்கிறது. எப்போதும் தனது குழந்தையை பார்த்துக் கொள்வதில் பிஸியாக இருந்த, ஆல்யா இப்பொழுது டிக் டாக் வீடியோவில் பிஸியாகிவிட்டார்.

தொடந்து டிக் டாக் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது கூட அமெர்க்க ஜனாதிபதி யார் என்ற கேள்விக்கு பெட்ரோல் பம்ப் என்று கூறிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, சஞ்சீவிற்கு நடுரோட்டில் வைத்து காதல் புரோபோஷல் செய்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் உலா வருகிறது.

அதோடு, ஆல்யாவின் Proposal என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleH-1B விசாதாரர்களுக்கு தளர்வுகள்
Next articleஆரோக்கிய சேது செயலி கட்டாயம் பயன்படுத்த வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here