Home சினிமா கோலிவுட் 13ஆவது ஆண்டின் திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்!

13ஆவது ஆண்டின் திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்!

1350
0
Aishwarya Rai Wedding Anniversary

Aishwarya Rai; 13ஆவது ஆண்டின் திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்! காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் இன்று தங்களது 13 ஆவது ஆண்டின் திருமண நாளை கொண்டாடுகின்றனர்.

ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினர் இன்று தங்களது 13 ஆவது ஆண்டின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில், இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் இன்று தனது 13 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறாள்.

தற்போது 13 ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் தம்பதியினருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleலாக்டவுனில் மதுவிற்ற திரௌபதி பட நடிகர் ரிஷ்வான் கைது!
Next articleவேற வழியில்லாம கல்யாண வீடியோவ பாத்தேன்: அறந்தாங்கி நிஷாவின் கண்ணீர் வீடியோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here