Home காணொளி Hero Official Trailer | Sivakarthikeyan | Arjun Sarja | P.S.Mithran | Tamil...

Hero Official Trailer | Sivakarthikeyan | Arjun Sarja | P.S.Mithran | Tamil cinema

668
0

Hero Official Trailer | Sivakarthikeyan | Arjun Sarja | P.S.Mithran | Tamil cinema upcoming movie trailer and latest news updates.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ஹீரோ. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.

படத்தில் சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் இடம் பெரும் காட்சிகள் உள்ளது. இதற்கு முன் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படம் வணிக ரீதியாக தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன்-மித்ரன் கூட்டணியில் சூப்பர் ஹீரோ படம் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hero official trailer release in ‘Lahari Music | T-Series’ youtube channel

Previous articleசிறுமி ஆபாச படம்: முதல் நபர் அதிரடி கைது!
Next articleதிஷா சட்டம் 2019: 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here