நாட்டாமை சரத்குமாரின் கேரியரை மாற்றியமைத்த படம். இந்த படத்தின் மூலம் கிராமத்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார் நடிகர் சரத்குமார்.
நாட்டாமை படத்தின் சரத்குமாரை ஒரு டீச்சர் காதல் வலையில் வீழ்த்த முயற்சிப்பார். அப்போது சரத்குமார் எப்படி இருந்தாரோ அதேபோல் தான் இப்போதும் உள்ளார்.
சில வருடங்கள் முன்பு கட்சி துவங்கினார். நடிகர் சங்க தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் அமையவில்லை.
தற்பொழுது கொரோனா விழிப்புணர்வுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் இன்னும் அதே பழைய கட்டுடல் மேனியுடன் உள்ளார்.
இப்படி இருந்தால் டீச்சர் என்ன டீனேச்சர் கூட லவ் பண்ண தான் செய்வார்கள். அதுக்கெல்லாம் ஒரு மச்சம் வேணும் பாஸ்..
#WorldHealthDay #StayHomeStaySafe pic.twitter.com/7sXJXkTSEH
— R Sarath Kumar (@realsarathkumar) April 7, 2020