Home சினிமா கோலிவுட் சிம்புவை மயக்கிய ஹன்சிகா; மீண்டும் பற்றிக்கொண்டது காதல்!

சிம்புவை மயக்கிய ஹன்சிகா; மீண்டும் பற்றிக்கொண்டது காதல்!

1349
0
சிம்புவை மயக்கிய ஹன்சிகா

சிம்புவை மயக்கிய ஹன்சிகா; மீண்டும் பற்றிக்கொண்டது காதல்!

சிம்புவிற்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம். எத்தனை முறை எத்தனை பேரைக் காதலித்தாலும் கடைசியில் என்னவோ ப்ரேக்அப் தான்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் பிரேக்அப். நயன்தாராவுடன் ப்ரேக்அப். ஹன்சிகாவுடன் பிரேக் அப். தெரிந்து இத்தனை, தெரியாமல் எத்தனையோ?

ஹன்சிகாவிற்குப் பிறகு சிம்பு மீண்டும் யாருடனும் கிசுகிசுக்கப் படவோ, யாரையும் காதலிக்கவோ இல்லை.

இந்நிலையில் சிம்பு-ஹன்சிகா மீண்டும் இணைந்துள்ளனர். இந்த இணைப்பே காதலுக்காகத்தான் எனப் பேச்சு அடிபட்டுள்ளது.

மஹா திரைப்படத்தில் கஞ்சா சாமியாராக ஹன்சிகா நடித்தார். ஆனால் இப்படம் போனி ஆகவில்லை.

இதனால் முன்னாள் காதலர் சிம்புவிற்கு போன் செய்து இந்தப்படத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். முன்னாள் காதலி உதவி கேட்டதும் சிம்பு மறுக்காமல் நடித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.

சிம்புவின் பெருந்தன்மையைப் பார்த்தவுடன் ஹன்சிகாவிற்கு மீண்டும் காதல் ஏற்பட்டுவிட்டதாம். இருவரும் மீண்டும் லவ் பேட்ஸ் ஆக மாறியுள்ளனர்.

இதேபோன்றே ‘இது நம்மாளு’ படத்தில் நயன்தாரா-சிம்பு மீண்டும் இணைந்து நடித்தனர். மீண்டும் இருவரும் காதலிப்பதாக தகவல் கசிந்தது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.

அதேவேளை படம் தாறுமாறாக ஓடி ஹிட் அடித்தது. அதேபோன்று மஹா படத்தை ஓடவைக்க சிம்புவை வைத்து ஹன்சிகா கேம் ஆடினாலும் ஆடுவர் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ சிம்புவிற்கு காதல் கைகூடி ஒருவழியாக அதிகாரப்பூர்வமாக கன்னி கழிந்தால் சரி தான்.

Previous articleThadam Movie Review | தடம் திரைவிமர்சனம்
Next articleஜக்கி வாசுதேவ், காஜல் அகர்வால் முத்தம் – Fact Check
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here