Home சினிமா கோலிவுட் இந்த வருடத் தேர்தலில் ஜெயிக்கப்போவது நடிகர் சூர்யா தான்

இந்த வருடத் தேர்தலில் ஜெயிக்கப்போவது நடிகர் சூர்யா தான்

461
0
இந்த வருடத்

இந்த வருடத் தேர்தலில் ஜெயிக்கப்போவது நடிகர் சூர்யா தான்

நடிகர்கள் அரசியலுக்கு வரும் ஆசை உள்ளதால் அரசியல் படம் எடுக்கின்றனர் என பொதுவான கருத்து ஒன்று நிலவி வருகிறது.

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள என்.ஜி.கே. படம் முழுக்க முழுக்க அரசியலும், விவசாயமும் சார்ந்துள்ளது.

படத்தின் டீசர் வெளியான உடன் இந்த தகவல் உண்மை என உறுதிப்படுத்தப் பட்டுவிட்டது. வரும் தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கிறதோ இல்லையோ, சூர்யா-செல்வராகவன் கூட்டணி ஜெயிக்கும்.

டீசருக்கு பலத்த வரவேற்பு உள்ளது. சிலர் தியேட்டரில் டீசர் வெளியானதும் சட்டையைக் கழற்றி ஆடியுள்ளனர்.

செல்வராகவனுக்காக நாங்க எவ்ளோ நாள் வேணுனாலும் வைட் பண்ணுவோம் என அவரது ரசிகர்கள் கர்ஜித்துள்ளனர்.

Previous articleகாதலர் தினத்தில் ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் -வீடியோ
Next articleஓய்வு பெறுவதற்கு முன்பே தோனியை சிறப்பித்த ராஞ்சி
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here