Home சினிமா கோலிவுட் நம்ம SK வின் அடுத்த படங்கள் என்னென்ன?

நம்ம SK வின் அடுத்த படங்கள் என்னென்ன?

323
0
நம்ம SK வின் அடுத்த படங்கள் என்னென்ன?

நம்ம SK வின் அடுத்த படங்கள் என்னென்ன? சின்னத்திரையிலிருந்து சினிமா உலகிற்கு வந்து சாதித்துக்கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன்.

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுமாமாகி பின்னர் தனுஷுடன் 3 திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருந்தார் SK. மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

SK என அவரது ரசிகர்களால் சுருக்கமாக அறியப்படும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடித்து வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை மற்றும் ஹீரோ முதலிய படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

இதனை அடுத்து தற்போது இவர் என்ன என்ன படங்களில் நடித்து வருகிறார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.

1. டாக்டர்
2. அயலான்
3. போனி கபூர் தயாரிப்பில் இன்னும் பெயரிடப்படாத திரைப்படம்
4. பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படம்
5. அயோக்கியா பட இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ஒரு படம்

என இதுவரையில் மொத்தம் 5 திரைப்படங்களில் பிசியாக உள்ளார் SK.

Previous articleகொரோனா எண்ணிக்கை 3-வது நாளாக 1000-ஐ தாண்டியது
Next articleகேரளாவில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here