Home சினிமா கோலிவுட் 1250 கிலோ அரிசி மூட்டைகளை தானமாக கொடுத்த யோகி பாபு!

1250 கிலோ அரிசி மூட்டைகளை தானமாக கொடுத்த யோகி பாபு!

347
0
Yogi Babu 1250 KG Rice Donation

Yogi Babu Donation: 1250 கிலோ அரிசி மூட்டைகளை தானமாக கொடுத்த யோகி பாபு! தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கு நடிகர் யோகி பாபு 1250 கிலோ அரிசி மூட்டைகளை தானமாக கொடுத்துள்ளார்.

1250 கிலோ அரிசி மூட்டைகளை நடிகர் யோகி பாபு (Yogi Babu) தானமாக கொடுத்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது மேலும், நீட்டிக்கப்படும் என்று பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில் கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. திரையரங்குகளும் மூடப்பட்டன. இதனால், சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது.

கொரோனாவால் சினிமா தொழிலாளர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், காமெடி நடிகர் யோகி பாபு 1250 கிலோ கொண்ட அரிசி மூட்டைகளை தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்திற்கு தானமாக வழங்கியுள்ளார்.

ஆம், வீடு வீடாக சென்று அவர்களுக்கு நேரடியாக வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக பெப்சி தொழிலாளர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி, அரிசி மூட்டைகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleமாஸ்டர் படத்துக்கு வந்த சிக்கல்களை சுட்டிக்காட்டிய இயக்குநர்!
Next articleகாச வாங்கிட்டு ஏமாத்திய விஜய் இப்போ தலைமறைவா? ஏன்? அதிர்ச்சி தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here