Home ஜோதிடம் 18/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tami

18/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tami

333
0

18/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்றைய தினம் பலன்கள் தாமதமாக கிடைக்கும். எதிர் பார்த்த பலன்கள் கிடைக்காது. குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. தன லாபம் குறைவாக இருக்கும் நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்றைய தினம் லாபகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிறந்த நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் தேவையற்ற அச்ச உணர்வுடன் இருப்பீர்கள். மன தைரியம் அவசியம் தேவையான நாளாகும். குடும்பத்தில் சிக்கலான சூழல் நிலவும். கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

கடக ராசிபலன்

இன்று சில பகை உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு. தியானம் செய்ய மனம் அமைதி பெறும்.

சிம்ம ராசிபலன்

இன்றைய தினம் நற்பலன்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய தொழில் துவங்க ஏதுவான நாள். மன நிறைவுடன் இருக்கும் நாளாகும். பண வரவு அமோகமாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று சற்று எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். கடுமையான சூழல் நிலவும். உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்படும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

துலா ராசிபலன்

இன்றைய தினம் நன்மைகள் கிடைக்கும் நாளாகும். உத்தியோகபூர்வ பயணங்கள் ஏற்படும். நண்பர்களால் நன்மைகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய தினம் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரலாம். குழந்தைகள் நலனில் கவனம் தேவை. கண் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

தனுசு ராசிபலன்

இன்றைய தினம் ஆதாயங்கள் நிறைந்த நாளாக இருக்கும். செல்வ வளம் பெருகும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். பலரது பாராட்டுகளை பெறுவீர்கள். நன்மை மிகுந்த நாளாக இருக்கும்.

மகர ராசிபலன் 

இன்றைய தினம் சுகமான பலன்கள் பெருகும். நன்மைகள் கிடைக்கும் நாளாக இருக்கும். சௌகரியமான பலன்கள் பெறுவீர்கள். பணிகளை துரிதமாக முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அருமையான நாளாக இருக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய தினம் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். வெயிலில் அலைந்து சுற்றுவதை தவிர்க்கவும். பிரச்சனைகள் வந்து சேர வாய்ப்புண்டு. மிகவும் பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும்.

மீன ராசிபலன் 

இன்றைய தினம் கவலைகள் நிறைந்த நாளாக இருக்கும். உத்தியோகபூர்வ பிரச்சனைகள் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. சுமாரான நாளாக இருக்கும். காதல் உணர்வு துணையிடம் அவசியம்.

18/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here