Home ஜோதிடம் 26/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

26/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

26/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று லாபகரமான நாளாக இருக்கும். பொருளாதார நிலை உயரும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கவலைகளை தூர விரட்டி மகிழச்சியாக இருக்கவும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று மனதளவில் சிறு அச்சத்துடன் இருப்பீர்கள். பிரச்சனைகளை எதிர் கொள்ள மன உறுதி அவசியம் தேவையாகும். பண பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. மன உறுதி தேவையான நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்று சிலரால் பிரச்சனைகள் வரலாம். பகை ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களிடத்தில் கவனமாக பேசவும். குடும்ப சண்டைகள் வர வாய்ப்புண்டு. மிகவும் கவனமாக இருக்கவும்.

கடக ராசிபலன்

இன்று உறவினர்கள் வருகையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே காதல் மேம்படும் நாளாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று அனுகூலமான பலன்கள் எதுவும் கிடைக்காது. பணியில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தன லாபம் நன்றாக இருக்கும். உடல் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய தினம் சிறப்பான நாளாக இருக்கும். பணிகளில் பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் துணையிடம் நேரத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். பண வரவு நன்றாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்று ஆதாயமான பலன்கள் கிடைக்கும். பணியில் நன்மதிப்பு பெறுவீர்கள். காதல் திருமணம் பேச்சு கைகூடும். பணவரவு தாராளமாக இருக்கும். நிம்மதியாக இருப்பீர்கள்.

விருச்சிக ராசிபலன்

இன்று அலைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களை தவிர்க்கவும். பணியிடத்தில் மந்தமான சூழல் நிலவும். வீட்டில் அமைதி குறையும். பணத்தால் பிரச்சனைகள் வரும். பொருளாதார நிலை தொய்வடையும்.

தனுசு ராசிபலன்

இன்று சுகமான நாளாக இருக்கும். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையுடன் நல்லுறவு மேம்படும். அதிக பணவரவு இருக்கும். சௌகரியங்கள்  அனைத்தும் வரும்.

மகர ராசிபலன் 

இன்று எடுத்த காரியங்கள் அனைத்தும் ஜெயமாக முடியும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பணி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணையுடன் நல்லுறவு மேம்படும். அதிக பணவரவு இருக்கும். நல்ல நாளாகும்.

கும்ப ராசிபலன்

இன்று மனம் குழம்பி கவலையில் இருப்பீர்கள். பணியில் கவனம் செலுத்தவும். பணியில் திருப்தியாக ஈடுபட இயலாது. குடும்ப பிரச்சனைகள் தோன்றும். தனலாபம் குறைவாக இருக்கும்.

மீன ராசிபலன் 

இன்று பலன்கள் மிகவும் தாமதமாக கிடைக்கும். உழைப்பு மிகவும் முக்கியம் ஆகும். குடும்ப உறவுகளால் தொல்லைகள் வரலாம். அனுசரணையாக செல்ல வேண்டியது அவசியம்.

26/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular