Home ஜோதிடம் 27/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil;

27/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil;

27/5/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்றைய தினம் வீம்பிற்காக எதுவும் செய்ய வேண்டாம். பொறுமையாக செயல்பட வேண்டும். தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று ஊக்கத்துடன் செயலாற்றுவீர்கள். பதவி போட்டிகள் வர வாய்ப்புண்டு. தங்களின் முயற்சியால் அனைத்தும் வெற்றி பெறும் நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய தினம் மற்றவர்களுக்கு உதவி புரிவீர்கள். நல்ல வருமானம் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களின் மன சஞ்சலங்கள் நீங்கும் நாளாக இருக்கும்.

கடக ராசிபலன்

இன்றைய தினம் அனைத்திலும் திறமையாக செயலாற்றுவீர்கள். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். தந்தை வழி சொத்து பிரச்சனைகள் நீங்கும் நாளாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

இன்றைய தினம் சிரமமான நாளாக இருக்கும். பணியில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. பயணங்களை செல்வதை தவிர்க்க வேண்டிய நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று கோபத்தை குறைத்து கொள்ள வேண்டிய நாளாகும். உங்களின் குடும்ப பிரச்சனைகளை நீங்களே தீர்த்து கொள்வது நல்லது. பண பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

துலாம் ராசிபலன்

இன்று எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். செல்வ வளம் பெருகும் நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்றைய தினம் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவி இடையே  பிரச்சனைகள் மேம்படும். கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று அனைத்து நன்மைகளும் வந்து சேரும். பணியில் பாராட்டுகளை பெறுவீர்கள். சிறந்த முறையில் பணிகளை முடிப்பீர்கள். நல்ல நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்றைய தினம் விவேகமாக பணியாற்றுவீர்கள். தங்களின் மனநிலை உறுதியாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி பெருகும் நாளாக இருக்கும். இனிய நாளாக அமையும்.

கும்ப ராசிபலன்

இன்று பெருமை தரும் காரியங்களை புரிவீர்கள். மனதில் இருந்த கோபங்கள் குறையும். குடும்பத்துடன் ஒற்றுமையுடன் இருப்பீர்கள். மன கவலைகள் தீரும் நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்றைய தினம் தன வரவு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தங்கம், வெள்ளி பொருட்கள் வாங்க வாய்ப்புண்டு. வீட்டில் செல்வம் பெருகும் நாளாக இருக்கும்.

27/5/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular