Home Latest News Tamil இத்தாலி கொரோனா; உயிரழந்தவர்களில் 99% பிற உடல் குறைபாடு கொண்டவர்களே

இத்தாலி கொரோனா; உயிரழந்தவர்களில் 99% பிற உடல் குறைபாடு கொண்டவர்களே

2613
0
இத்தாலி கொரோனா
BOLOGNA, ITALY - MARCH 18: First AID in front of Sant'Orsola Hospital provided during the National quarantine on March 18, 2020 in Bologna, Italy. The Italian government continues to enforce the nationwide lockdown measures to control the spread of COVID-19. (Photo by Massimo Cavallari/Getty Images)

இத்தாலி கொரோனா; உயிரழந்தவர்களில் 99% பிற உடல் குறைபாடு கொண்டவர்களே

இத்தாலியில் கோரோனோவால் பாதிக்கப்பட்டோரில் 8 சதவிகிதம் பேர் உயிரிழந்தனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம்.

இறப்பு எண்ணிக்கை 2500 தாண்டியதும் இது கடந்த வாரத்தை விட 150 சதவிகிதம் அதிகம் என்பதால் இந்த ஸ்டடி எடுக்கப்பட்டது.

இதில் இறந்தவர்களின் முந்தைய மருத்துவ ரிப்போர்ட்டை பார்க்கும் பொழுது மூன்று விதமான உடல் குறைபாடுகளை கொண்டுள்ளனர். இதில் 75% பேர் ரத்த அழுத்தமும் 35% பேர் சர்க்கரை நோயும் கொண்டிருக்கின்றனர்.

மீதமுள்ளோரின் பெரும்பாலோனோர் இதயம் தொடர்பான நோயும் கொண்டிருந்தனர்.  இறந்ததில் 99% பேர் இந்த மூன்று பிரச்சனை கொண்டுள்ளவர்களே.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் இளம்பருவ வயதுடையோர், நோய் எதிர்சக்தி அதிகமுள்ள பிறர் கொரோனாவை எளிதாக எதிர்க்கும் ஆற்றல் படைத்தோர்.

இதனால்  கொரோனாவை நினைத்து வீண் கவலை இன்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்

Previous articleஅச்சம் தவிர்ப்போம்….ஜிப்ஸியை பாதித்த கொரோனா வைரஸ்!
Next articleஅழகிய தமிழ் மகன் அஜித்: விஜய் பெருமிதம்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here