BSNL LATEST PLAN :- இந்திய நாட்டின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSBL) மீண்டும் தனது நீண்டகால திட்டத்தை மாற்றி உள்ளது.
நிறுவனம் தனது வருடாந்திர ப்ரீபெய்டு திட்டத்தின் 1699 ரூ யின் உடைய வேலிடிட்டி 365 நாட்களில் இருந்து 300 நாட்கள் ஆக்கியுள்ளது.
இதுக்கு முன்னால் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற அனைத்து நிறுவனங்களும் தங்கள் திட்டங்களை மாற்றி விட்டன.
இந்த இடத்தில் பிஎஸ்என்எல்(BSNL) மற்றும் அதன் துணை நிறுவனமான எம்டிஎன்எல் (MTNL) ஆகிய அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே மாற்றாமல் இருந்தன, இப்போது பிஎஸ்என்எல் ரூபாய் 1699 திட்டத்தில் சில மாற்றங்களை செய்தது .
பிஎஸ்என்எல் அவர்களுடைய 1699 ரூபாய் ANNUALPLAN ல் சிறிது மாற்றம் செய்து அதை 300 நாட்களாக மாற்றியுள்ளது. இதற்கு முன்னால் பிரைவேட் டெலிகாம் கம்பெனிகள் டிசம்பர் 2019 இல் அவர்களுடைய TARRIF 40% அதிகரித்தது.
ஆனால் பிஎஸ்என்எல் அந்த சமயத்தில் எதுவும் அதிகரிக்கவில்லை ஏனென்றால் அந்த சமயத்தில் பிஎஸ்என்எல் 3ஜி சர்வீஸ் மட்டுமே வழங்கியது. இப்போது கம்பனின் லாபத்திற்காக சிறிதாக அவர்களுடைய ப்ளானை மாற்றம் செய்தது.
BSNL LATEST PLAN (புதிய பிளான்)
BSNL 1699 ரூபாய் பிளானில் வேலிடிட்டி நாட்களை மட்டுமே சிறிது கம்மியாக வைத்து உள்ளது மற்றபடி இதில் பழையபடி இருக்கும் அனைத்து சலுகைகளும் இருக்கும்.
தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ்கால் தினமும் 100 SMS தினமும் 2 ஜிபி டேட்டா என பழையபடி போலவே இருக்கும் ஆக மொத்தத்தில் இந்த பிளானில் உங்களுக்கு மொத்தம் 600 ஜிபி டேட்டா கிடைக்கின்றது.
அதைப்போல் தினமும் 250 நிமிடங்கள் நீங்கள் வாய்ஸ்கால் பேசி தீர்த்து விட்டால் அதன் பிறகு உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
அதைப்போன்ற இன்டர்நெட் டேட்டாவும் தினமும் 2ஜிபி முடிந்துவிட்டால் உங்களுடைய இன்டர்நெட் வேகம் 80 kbps ஆக குறைந்து விடும்.
இதைத் தவிர்த்து உங்களுக்கு இந்த பிளானில் 60 தினத்திற்கு LOKDHUN கன்டென்ட் மற்றும் பிஎஸ்என்எல் TUNES SUBSCRIPTION இலவசமாக கிடைக்கின்றது..
அதன்பிறகு நீங்கள் 300 நாட்கள் அன்லிமிடெட் பாடல்களை மாற்றிக்கொள்ளலாம். மேலும் தெரிந்து கொள்ள :- BSNL முழு பிளான்