Facebook Dark Mode வந்துவிட்டது ஆக்ட்டிவேட் செய்வது எப்படி
நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பேஸ்புக் டார்க் மோட் இந்தியாவில் இருக்கும் டெஸ்க்டாப் பயனாளர்களுக்கு மட்டும் வந்துள்ளது.
புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட பேஸ்புக் பக்கமும் புதிய ஐகான்களும் முன் இருந்ததை விட பார்க்க அருமையாக இருக்கிறது.
பேஸ்புக் டார்க் மோட் ஆக்டிவேட் செய்யும் முறை
டெஸ்க்டாப்பில் உங்கள் அக்கௌன்டை ஓபன் செய்ததும் ஒரு நோட்டிபிகேஷன் பாப் அப் ஆகும். அதில் புதிய டார்க் மோட் வந்துள்ளது ட்ரை செய்யுங்கள் என வரும்.
ஒரு வேலை வரவில்லை என்றால் அதில் வலது பக்க மேற்புறத்தில் கிளிக் செய்து பார்த்தல் போதும். அங்கே டார்க் மோடி எனப்பில் செய்யும் ஆப்சன் இருக்கும்.
மீண்டும் அதே ஆப்ஷனில் கிளிக் செய்து நார்மல் மோட் எனப்பில் செய்து கொள்ளலாம்.