Home சினிமா கோலிவுட் ஜிம் உடையில் ஜில்லுனு வரலக்ஷ்மி

ஜிம் உடையில் ஜில்லுனு வரலக்ஷ்மி

298
0
ஜிம் உடையில் ஜில்லுனு வரலக்ஷ்மி

ஜிம் உடையில் ஜில்லுனு வரலக்ஷ்மி. கொரோனா பொது முடக்கம் காரணமாக நடிகர் நடிகைகள் வீடுகளிலேயே முடங்கியுள்ள நிலையில் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஒர்க்கவுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் சிம்புவுடன் இணைந்து போடா போடி திரைப்படம் மூலம் கால்பதித்தவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி சரத்குமார்.

இதை தொடர்ந்து விக்ரம் வேதா, தாரதப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நடிப்பு திறமையில் அசத்தினார் வரலக்ஷ்மி.

கதாநாயகியாக மட்டுமின்றி சர்கார் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்களில் வில்லியாகவும் தனது நடிப்பு திறமையை காட்டி மிரட்டியிருந்தார் வரலக்ஷ்மி.

மேலும் தமிழில் இவர் ஆக்ஷன் திரில்லர் அவதாரத்தில், வீரக்குமார் இயக்கத்தில் சேஸிங் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தனது உடல் எடையை பேணிக்காப்பதில் தனி அக்கறை எடுத்து வரும் வரலட்சுமி, தற்போது ஜிம்முக்குச் சென்று இளைத்த தனது உடல் அழகை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Previous articleட்ரம்பிற்கு தொடரும் எதிர்ப்பு
Next articleகாமெடி நடிகர் கிரேசி மோகன் நினைவு நாள் இன்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here