Home சினிமா கோலிவுட் விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்!

விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் முதல் படம் இதுதான்!

685
0
விஜய் மகன் சஞ்சய்

விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் முதல் படம்!

விக்ரம் ஆட்டம் முடிவதற்குள் அவருடைய மகன் துருவ் ஹீரோவாக நடித்துவிட்டார். ஷங்கர் அறிமுகத்தில், துருவ் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தார்.

அதற்குள், பாலா அவரை வைத்து முதல் படத்தை இயக்கிவிட்டார். இதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் துருவ்வை தேடிவந்துள்ளது.

இருப்பினும் விக்ரம், ஷங்கர் இயக்கத்தில் தன் மகனை நடிக்கவைக்க வேண்டும் என முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இரண்டாவது படம் என்றால் ஷங்கர் படம் தான் என உறுதியாக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சங்கர் படத்தில் விஜய்யின் மகனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் மகன் சஞ்சய், வேட்டைக்காரன் படத்தில் தந்தையுடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்.அதன் பிறகு நடிப்பு பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

ஜான்சன் குறும்படம் உட்பட இரண்டு குறும்படங்களில் இதுவரை இயக்கி நடித்துள்ளார். ஜங்சன் குறும்டம் இந்த வருடம் தான் வெளியிடப்பட்டது.

இந்தியன் 2 படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் துருவ், சஞ்சய் இருவரும் நடிக்க உள்ளனராம்.

Previous articleப்ரியா வாரியார் காதல் மயக்கம்: விஜய் சேதுபதிக்குத் தூண்டில்!
Next articleமோனா கபூருக்கு துரோகம்; ஸ்ரீதேவி மோசமான மரணம் – கர்மா 1
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here