Home தொழில்நுட்பம் Vodafone Idea New Prepaid Plan: வோடஃபோன் ரூ.249க்கு 3ஜி‌பி தினமும்

Vodafone Idea New Prepaid Plan: வோடஃபோன் ரூ.249க்கு 3ஜி‌பி தினமும்

414
0
Vodafone Idea New Prepaid Plan

Vodafone Idea New Prepaid Plan; வோடஃபோன் ரூ.249க்கு 3ஜி‌பி தினமும், தொழில் நுட்ப செய்திகள், mobile recharge plan tamil news. mobile recharge offer.

ஜியோவுடன் போட்டி போட்டு தாக்குபிடிக்க இயலாமல் வோடாபோன் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ப்ரீபெய்ட் பிளானை மாற்றியது.

ஒரு புறம் வோடாபோன் நிறுவனம் மூடப்போவதாக பேச்சு அடி பட்டாலும் கடைசி வரை விடுவதாக இல்லை என வோடாபோன் மற்றும் ஐடியா முடிவு செய்து ப்ரீபெய்ட் பிளானை மாற்றியது.

ஏற்கனவே ஏ‌ஜி‌ஆர் பிரச்சனையில் சிக்கி தவித்தாலும் அதை பொருட்படுத்தாமல் ப்ரீபெய்ட் பிளானில் தினமும் 1.5 ஜி‌பி கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது.

வோடாபோன் நிறுவனம் ஏ‌ஜி‌ஆர் ட்யூ மொத்தம் 57000 கட்டுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. 15 வருட கால அவகாசமும் கேட்டுள்ளது.

Vodafone Idea New Prepaid Plan

ரூ.249 பிளான் 28 நாட்களுக்கு

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 28 நாட்கள்

ரூ.399 பிளான் 56 நாட்களுக்கு

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 56 நாட்கள்

ரூ.599 பிளான் 84 நாட்களுக்கு

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 84 நாட்கள்

கூடுதலாக இந்த மூன்று பிளானிலும் வோடஃபோன் பிளே மற்றும் ஜீ5 ஆப் சேவையை இலவசமாக வழங்க உள்ளது.

வோடாபோன் மற்றும் ஐடியா இணையும்பொழுது 440மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தனர். தற்போது 300மில்லியன் தான் இருக்கின்றனராம். அதை தக்க வைதுகொள்ளவே இந்த முயற்சி வோடாபோன் செய்துள்ளது.

Previous articleShalu Shammu: இன்ஸ்டாகிராம் புகைப்படத்தால் வெளியேறிய ஷாலு ஷம்மு!
Next articleLokesh Pop Addy: நண்பர்களால் மறுவாழ்வு பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here