Home Latest News Tamil முகத்தைப் பொலிவாக்கும் 60 செகண்ட் ரூல்

முகத்தைப் பொலிவாக்கும் 60 செகண்ட் ரூல்

607
0
முகத்தைப் பொலிவாக்கும்

முகத்தைப் பொலிவாக்கும் 60 செகண்ட் ரூல்

இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டு இருக்கும் 60 செகண்ட் ரூல் முயற்சி செய்வதன் மூலம் உங்கள் முகத்தை எளிதாக பொலிவாக்கலாம்.

உங்கள் முகத்தை வெறும் கைகளை வைத்து எப்படி ஒரு நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும் என்ற வீடியோ கோல்டன் ஆர்‌எக்ஸ் யுடியூப் சேனலில் வெளியானது.

இந்த செய்முறை மூலம் நீங்கள் உங்கள் சருமத்தை எளிதில் மென்மையாக மாற்ற இயலும். முகத்தில் இருக்கும் பள்ளங்களைச் சரி செய்யவும் இயலும்.

60 செகண்ட் ரூல் செயல்படுத்தும் முறை

வழக்கம்போல் இருகைகளாலும் உங்கள் முகத்தை நன்றாக அலசவும். ஸ்பாஞ்ச், பிரஷ் போன்ற எதுவும் பயன்படுத்தக்கூடாது.

உங்கள் சருமத்திற்கு ஏற்ற கிரீம் (face wash cream) அது எந்த வித ஃபிரண்ட் ஆகவும் இருக்கலாம். சருமத்தில் அதை அப்ளை செய்து கிளாக் மற்றும் ஆண்டி கிளாக் திசையில் நன்கு தேய்க்கவும்.

மூக்கு, மூட்டுவாய் மற்றும் முடி வளரும் நெற்றிப்பகுதி போன்ற இடங்களில் நன்றாகத் தேய்க்கவும்.

ஒரு நாளுக்கு இரண்டு முறை 60 செகண்ட் ரூலை செயல்படுத்தினால் ஒரே வாரத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். இந்த முறையில் பயனடைந்து ட்விட்டரில் #60secondrule  ஹஸ்டாக் செய்தவர்கள் ஏராளம்.

Previous articleஅதிகமாகக் குடித்தால் ஆண்மை மட்டுமல்ல, அதுவும் போய்விடும்!
Next articleபோர்ப்ஸ் 30 பட்டியலில் இடம் பிடித்த விஜய் தேவரகொண்டா
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here