Home நிகழ்வுகள் இந்தியா மூளைக்காய்ச்சல்; சென்ற வருடம் 164 குழந்தைகள் பழிக்கு பிறகு, நேற்று புதிதாக இரண்டு கேஸ்

மூளைக்காய்ச்சல்; சென்ற வருடம் 164 குழந்தைகள் பழிக்கு பிறகு, நேற்று புதிதாக இரண்டு கேஸ்

390
0
மூளைக்காய்ச்சல்

மூளைக்காய்ச்சல்; சென்ற வருடம் 164 குழந்தைகள் பழிக்கு பிறகு, நேற்று புதிதாக இரண்டு கேஸ், Acute Encephalitis Syndrome Bihar 164 Child died.

கொரோனா வைரஸ் பிரச்சனையில் மருத்துவர்கள் மூழ்கியிருக்கும் நிலையில் பீகாரில் மீண்டும் Acute Encephalitis Syndrome வந்திருப்பது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திடீரென வந்த Acute Encephalitis Syndrome என்னும் மூளைகாய்ச்சலால் பீகாரில் 164 குழந்தைகள் பழியாகியுள்ளனர்.

திடீரென நேற்று இரண்டு குழந்தைகளுக்கு இந்த AES அறிகுறி தென்பட்டுள்ளது. முஸாபிவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுவனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் மற்றொரு குழந்தை கிழக்கு சம்பரம் மாவட்டத்தில் சர்தார் மருத்துவமனையில் மூளைக்காய்ச்சல் தொற்று இருந்து அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர் கோபால் சங்கர் தெரிவித்துள்ளார்.

கோரோனோ ஒரு பக்கம் மக்கள் மன நிம்மதியை போக்க மறுபக்கம் AES பீகார் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள்ளது.

Previous articleபரவை முனியம்மா காலமானார்: கொரோனாவால் அனாதை சடலமாகும் பிரபலங்கள்
Next articleசுகாதாரத் துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here