Home நிகழ்வுகள் இந்தியா ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது

ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது

416
0
ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது சேனல்கள் தடை நீக்கம்

ஏசியா நெட் மற்றும் மீடியா ஒன் சேனல் தடை செய்யப்பட்டது. மத்திய அரசு இரண்டு சேனலையும் 48 மணி நேரம் தடை செய்து உள்ளது.

நேற்று இரவு 7:30 மணிக்கு தடைசெய்யப்பட்டு உள்ளது. மார்ச் 8-ஆம் தேதி 7:30 வரை இந்த தடை நீடிக்கும் என மத்திய தகவல் ஒளிபரபுத்துறை கூறியுள்ளது.

காங்கிரஸ் கண்டனம்

மீடியாவின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக வாய் திறக்கக்கூடாத நிறையை பாஜக அரசு உருவாகியுள்ளது எனக் கூறியுள்ளார் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி.

பல்வேறு மீடியாக்கள் இதற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளன. மீடியாவின் சுதந்திரம் கடந்த சில வருடங்களாகவே ஒடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleஎன்னப்பா பெட்ரோல் விலை பொசுக்குன்னு குறைஞ்சு போச்சு
Next articleமாஸ்டர் அடுத்த அப்டேட் வந்துருச்சு!
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here