Home நிகழ்வுகள் இந்தியா Corona India;’மாஸ்க போடலேன கேஸ போடு’ அதிரடி முடிவு

Corona India;’மாஸ்க போடலேன கேஸ போடு’ அதிரடி முடிவு

304
0
corona india

Corona India;’மாஸ்க போடலேன கேஸ போடு’ அதிரடி முடிவு. மக்களை கட்டுக்கொள் கொண்டு வர மும்பையில் முககவசம் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது அம்மாநில அரசு.

கொரோனா பரவுவதை குறைக்க மக்கள் அனைவரும் கட்டடாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவிதிருந்தது. இந்நிலையில் மும்பையில் சட்டங்கள் கடுமையாக்கபட்டது.

மும்பையில் இருக்கும் ஆசியாவிலையே மிகப்பெரிய சேரி ஆனா தாராவியில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரழந்துள்ளார்.

அங்கே மிகவும் எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு அதிகம். ஏனென்றால் அங்கு பொது கழிப்பறை தான் அனைவரும் உபயோகிப்பார்கள் மேலும் மிகவும் நெருக்கமாக வீடுகள் அமைந்திருக்கும்.

இதனால் கட்டாயம் மக்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அரசாங்கம் வழியிறுத்தியுள்ளது.  இதுவரை 328 நபர்கள் மீது எஃப்‌ஐ‌ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous articleதமிழகத்தில் மழை பெய்தால் கொர்ரோன்னா தீவிரமாக பரவுமாமே?
Next articleகுழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு: அரசுக்கு கடிதம் அனுப்பிய சத்யராஜ் மகள்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here