யமுனா நதியா இது வியக்கும் டெல்லி மக்கள், கண்ணாடி போல் மின்னுகிறது. நியூ டெல்லி வழியாக செல்லும் யமுனா நதி மிக தூய்மையாக காட்சியளிப்பதை சமூக வலைதளத்தில் பகிரும் மக்கள்.
நாடே ஊரடங்கில் கடந்த 10 நாட்களில் இருப்பதால் இயற்கை வளங்கள் அனைத்தும் உயிர்பெற்று மீண்டும் தன்னுடைய பழைய திறனை பெற ஆரம்பிக்கின்றன.
நேற்று ஜம்மு காஷ்மீர் தவ்லதார் பகுதிகளில் இருக்கும் தொடர்ச்சியான பனி மலைகளை கண்டு வியந்த மக்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தனர்.
ஊரடங்கால் உயிர்பெறும் இயற்கை; இங்கே காணுங்கள் இயற்கை பேரழகை
நீண்ட காலங்களாக காற்று மாசு நீர் மாசு என வாழந்து வந்த டெல்லி மக்கள் இயற்கையக் கண்டதும் மகிழ்ச்சியை அடக்க இயலவில்லை.
This is Yamuna River from Kalindi Kunj. In short: we're such a burden on this planet. @abhinavmathur thanks for sharing these. pic.twitter.com/CWbG0wETp7
— Dr Ritesh Malik (@drriteshmalik) April 3, 2020
#Yamuna is so clean at @vrindavan during #lockdown @VrindavanToday @today_vrindavan @vrin_davan pic.twitter.com/tMM6sEVg8d
— CA Kuldeep Arora (@cakuldeeparora) April 4, 2020
சில மாதங்களுக்கு முன் யமுனா நதி ஒரே மாசுபட்ட விஷ நுரையாக காட்சியளித்தது. இதனால் மிகவும் மக்கள் வருத்தம் அடைந்தனர். தற்போது வெறும் 10 நாள் ஊரடங்கில் தூய்மை அடைந்தவிட்டது நதி.
இந்த ஊரடங்கு மற்றும் கொரோனா பரவலின் மூலம் மனிதம் மற்றும் இயற்கையை விட்டு மனிதன் எந்த அளவிற்கு விலகி இருந்தான் என்பதை உணர்வான்.
யமுனா நதி ஊரடங்கிற்கு முன்பு
— Dr Ritesh Malik (@drriteshmalik) April 3, 2020