Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் கொரோனா; முதல் உறுதிபடுத்தப்பட்ட கேஸ்

தமிழகத்தில் கொரோனா; முதல் உறுதிபடுத்தப்பட்ட கேஸ்

1841
1
தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா; முதல் உறுதிபடுத்தப்பட்ட கேஸ். இரண்டாவது கன்ஃபார்ம் கேஸ். தமிழகத்தில் கொரோனா நுழைந்து விட்டது. corona virus tamilnadu

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வருகிறது.  இந்தியாவிலும் பாதுகாப்பு நடவடிக்கை என்னதான் எடுத்தாலும் இதுவரை 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் ஓமனில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்து ராஜாஜி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கரோனா அறிகுறி இருப்பதாக தெரியவர சென்னை ராஜாஜி மருத்துவமனையில் பொதுப்பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Previous articleபாரத் பெட்ரோலிய நிறுவனம் விற்க காரணம் என்ன?
Next articleகொரோனா பயமில்லை: வெளிநாட்டுக்கு சென்ற விஜய் – வைரல் வீடியோ!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here