Home நிகழ்வுகள் தமிழகம் Bro Agathiyan; வைரலாகும் பாஸ்டர் அகத்தியன் வீடியோ

Bro Agathiyan; வைரலாகும் பாஸ்டர் அகத்தியன் வீடியோ

654
0
Bro Agathiyan

Bro Agathiyan; வைரலாகும் பாஸ்டர் அகத்தியன் வீடியோ

15 வருடங்களுக்கு முன்னாள் பாஸ்டர் அகத்தியர் மதங்களை வைத்து காமெடி செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

என்னதான் மதங்கள் மொழிகளைப் பற்றி பேசினாலும் நாம் அனைவரும் மதம், மொழி, மற்றும் நாடு கடந்து மனிதர்கள் என்பதை ஒரு நாள் உணர்வோம் என்று அழுத்தி ஆழமாக கூறுகிறார்.

நம்முடைய கலாச்சாரம், மொழிகளை பற்றி அதிகம் பேசினாலும் அதில் நாம் பின்பற்றும் வரம்பு மீறிய செயல்களையும் நமக்கு சுற்றி காட்டுகிறார்.

குறிப்பாக கிறிஸ்தவ மதத்தில் பின்பற்றப்படும் முட்டாள்தனமான செயல்களை கிண்டல் செய்து ஸ்டண்ட் அப் காமெடி எல்லாம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசும் தருணங்களில் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தாலும் தற்பொழுது மக்களின் எண்ணங்களும் வளர்ச்சியும் மாறியதால் பெரும்பாலானோர் அவருடைய கருத்துகளை பாராட்டியுள்ளனர்.

Previous articleகுடியுரிமை திருத்த சட்டம்  2019 – பாதிப்பு யாருக்கு?
Next articleMaster மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு: செல்ஃபி எடுத்துக்கொண்ட படக்குழு!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here