நாகர்கோவில் சுஜி பெள்ளாச்சி கும்பலுக்கும் ஒரு படி மேல்! ஒன் மேன் ஆர்மியாக பல பெண்களின் கற்புகளை சூறையாடி உள்ளான். ஆள் மட்டும் தான் ஒருவன் பெயர்கள் பல.
காசி, சுஜி, டெமோ, மேடி என நகர்கோவில் ப்ளே பாயாக வலம் வந்து உள்ளான். ஆடம்பர பைக், கட்டு மஸ்தான உடல், கொஞ்சும் பேச்சு இதை வைத்து பெண்களை வலையில் வீழ்த்தியுள்ளான்.
இவனிடம் ஏமாந்தவர்கள் ஏராளும். அதில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை படுக்கையறை கூட்டி சென்று ஒரு மினி படப்பிடிப்பே நடத்தி உள்ளான்.
தமிழகத்தின் ஜானி சின்ஸ் என்கிற அளவிற்கு 1TB ஹார்ட்டிஸ்க் முழுவதும் எக்கச்சக்க பெண்களின் ஆபாச வீடியோவை வைத்து இருந்ததை கண்டு போலீசாரே அதிர்ந்து உள்ளனர்.
பள்ளி மாணவி, கல்லூரி பெண்கள், ஆசிரியை, டாக்டர், என லிஸ்ட் பெரிதாக உடனே போலீசார் ஜானி என்கிற காசியை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
காசி சிக்கியது எப்படி?
நாகர்கோவில் கணேசாபுரம் பகுதியைச் சேர்ந்த காசி பி.ஏ. படித்து முடித்துவிட்டு அவன் அப்பா நடத்தி வந்த கறிக்கடையில் வேலை செய்துள்ளான்.
கல்லூரி படிப்பின்போதே கால் பாயாக வலம் வந்துள்ளான். இவன் செயல்பாடு பெண் டாக்டருக்கு பிடித்துப்போக இவனுடன் நெருக்கமாக பழகி உள்ளார்.
அந்த டாக்டரில் ஆரம்பித்த காசி தானிடம் சிக்கும் அனைத்து பெண்களின் வீடியோக்களையும் எடுத்து வைத்துக்கொண்டு டார்சர் செய்து உள்ளான்.
பணம் கேட்டு மிரட்டுவது மட்டும் இல்லாமல், பாலியல் படங்களில் வருவது போன்று செய்ய சொல்லி கொடுமை செய்து உள்ளார்.
பேஸ்புக் மூலம் பெண்களை பற்றி உயர்வாக பேசுவது, ஜிம் பாடி புகைப்படங்களை பதிவு செய்வது எனப் பெண்களை கவரந்து வலையில் வீழ்த்தியுள்ளான்.
இவனிடம் முதலில் சிக்கிய பெண் டாக்டர் விஷயம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என ஏராளமான பணத்தை அள்ளிக்கொடுத்து உள்ளார்.
ஆனாலும் காசி அடங்கவில்லை, பொன் முட்டையிடும் வாத்தை ஒரே அடியாக அறுத்து தங்கத்தை அள்ளலாம் என நினைத்து டாக்டரை மிரட்டி உள்ளனர்.
இந்தமுறை டாக்டர் இதற்கு மேல் பணம் கொடுக்க முடியாது எனக் கறாராகக் கூற கடுப்பான காசி, டாக்டரின் வீடியோவைபோலி ஐடி மூலம் பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளான்.
இதற்கு மேல் வெளியில் தெரிய என்ன உள்ளது என டாக்டர் நேராக போலீசில் புகார் செய்ய கையும் களவுமாக காசி சிக்கிக்கொண்டார்.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல காசியே தனுக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டு தற்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு உள்ளான்.
காசி தனி ஆளா?
சமீபத்தில் தான் பொள்ளாச்சியில் கூட்டு பாலியல் கும்பல் சிக்கியது. அதுபோல் காசி மட்டும் இதை செய்தானா அல்லது கேங் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்தனர்.
காசி ஒரு ஆள் தான் ஆனால் பல பெயர்களில் பல பெண்களின் வாழ்கையை சீரழித்து உள்ளனர். பணம் உள்ளவர்களிடம் பணமும், பணம் இல்லாதவர்களிடம் இஸ்டப்படி நட என கஷ்டப்படுத்தியுள்ளான். போகப்போகத்தான் தெரியும் காசியிடம் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று.