Home Latest News Tamil இரண்டு சுகாதார நிலையங்கள் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றம்: சென்னை

இரண்டு சுகாதார நிலையங்கள் கொரோனா மருத்துவமனைகளாக மாற்றம்: சென்னை

கொரோனா மருத்துவமனைகளாக

சென்னை: தெற்கு சென்னையில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து மாநில அரசு இரண்டு சுகாதார நிலையங்களை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது.

தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி மற்றும் புறநகர் நோயாளிகள் அனுமதி

நெஞ்சுகூடு சார்ந்த நோய்களுக்கான மருத்துவமனை(500 படுக்கைகள்) மற்றும் 750 படுக்கைகள் வயது சம்பந்தமான இந்திய கழகம் (இந்தியன் இன்ஸ்டிடுட் ஒஃப் ஏஜிங் – 750 படுக்கைகள்) ஆகிய இடங்களில் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், கிண்டி மற்றும் மற்ற புறநகர் பகுதிகளில் இருந்து கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்கப்படுகிறது.

100 நாள் ஊரடங்கிற்கு பின் திங்கள்கிழமை சென்னைக்கு தளர்வு

100 நாள் ஊரடங்கிற்கு பின் திங்கள்கிழமை சென்னையில் தொழில்கள் விறுவிறுப்புடன் நடக்க, ஊரடங்கு நீக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here