Home அரசியல் கரோனா வைரஸ் விழிப்புணர்வு; மேடையில் சிக்கன் சாப்பிட்ட அமைச்சர்கள்

கரோனா வைரஸ் விழிப்புணர்வு; மேடையில் சிக்கன் சாப்பிட்ட அமைச்சர்கள்

403
0
கரோனா வைரஸ் விழிப்புணர்வு

கரோனா வைரஸ் விழிப்புணர்வு; மேடையில் சிக்கன் சாப்பிட்ட அமைச்சர்கள்

சிக்கன் மூலம் கரோனா வைரஸ் பரவும் என சமீபத்தில் வெளிவந்த வதந்தியால் இந்தியாவில் சிக்கன் விற்பனை 50 சதவிகிதம் குறைந்தது.

இறைச்சிகள் மூலம் கரோனா வைரஸ் பரவாது என்பதை உறுதி செய்யும் விதமாகா தெலுங்கானா மாநில அமைச்சர்கள் ஹைத்ராபாத் நடந்த நிகழ்ச்சியில் அனைவரின் முன் சிக்கன் சாப்பிட்டனர்.

இவ்வாறு பொது மக்கள் முன் சிக்கன் சாப்பிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கைக்கு அவர்களை மாற்ற வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம்.

வெறும் நண்பர்களுக்கு இடையே நடந்த வாட்ஸ்ஆப் உரையாடலே இந்தியா முழுவது இந்த வதந்தி பரவ காரணம்.

Corona Virus – கரோனா வைரஸ் – ஆபத்தானதா?

கொரொனா வைரஸ்: நிலவேம்பு கஷாயம் குடித்தால் வராதா?

Previous articleHardik Pandya is Back; நான்கு சிக்ஸ் & மூன்று விக்கெட்
Next articleINDvsNZ 2nd Test; இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here