Home நிகழ்வுகள் உலகம் Thank you Coronavirus Helpers: Google Doodle – கூகிள் டூடுல்

Thank you Coronavirus Helpers: Google Doodle – கூகிள் டூடுல்

414
0
Thank you Coronavirus Helpers: Google Doodle - கூகிள் டூடுல்

Thank you Coronavirus Helpers: Google Doodle –  கூகிள் டூடுல் கொரோனா வைரஸ் எதிர்த்து உழைக்கும் மருத்துவ பணியாளர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டியுள்ளது.

Thank you Coronavirus Helpers

வழக்கமாக கூகிள் டூடுல் ஏதாவது ஒரு நிகழ்வையோ, மாமனிதர்களையோ தன்னுடைய கூகில் முகப்பில் வைத்து சிறப்பிப்பது வழக்கம்.

இந்த முறை உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி சில தகவல்களை பகிர்ந்தது. இதற்கு முன்பு எவ்வாறு கை கழுவ வேண்டும் என ஒரு டெமோ வீடியோ பதிவிட்டது.

கொரோனா வைரஸ் உதவுவோர்

தற்போது கரோனா வைரஸ் பரவும் இந்த நிலையில் உயிரையும் பணையம் வைத்து உழைக்கும் அனைத்து நெஞ்சங்களையும் பாராட்டி ஒரு கார்ட்டூன் கிராஃபிக்ஸ் வைத்துள்ளது.

அவ்வபோது கூகிள் டூடுள் இப்படி தன்னுடைய லோகோவை மாற்றுவதும் ஒரு பொழுதுபோக்க உள்ளது. சில நேரத்தில் விளையாட்டு கூட இதில் இடம் பெரும்.

Previous article“தாராளமாக செய்யுங்கள் தம்பி”- எடப்பாடி பழனிச்சாமி
Next articleதமிழ் புத்தாண்டு 2020: Tamil New Year 2020 எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here