Home நிகழ்வுகள் உலகம் இஸ்லாமிய தொலைக்காட்சியான ‘பீஸ் டிவி’ தடை செய்யப்பட்டு உள்ளது

இஸ்லாமிய தொலைக்காட்சியான ‘பீஸ் டிவி’ தடை செய்யப்பட்டு உள்ளது

344
0
பீஸ் டிவி

பீஸ் டிவி இஸ்லாமிய மத போதனைகளை ஒளிபரப்பி வரும் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியை இந்தியா ஏற்கனவே தடை செய்தது.

இலங்கையிலும் இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பை தடை செய்துள்ளது அந்நாட்டு அரசு. வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர இதை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு கூட்டத்தில் பீஸ் டிவியை தடை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினர்.

இனவாதத்தை வெளிப்படுத்தும் வகையில் அத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் உள்ளன. இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கும் இது ஒரு காரணமாக உள்ளது என தடை செய்யப்பட்டு உள்ளது.

Previous articleபணம் பத்தும் செய்யும்; மோடியின் அதிரவைக்கும் பணபல அரசியல்
Next article#SRHvsMI சன்ரைசருக்கு சங்கு; டாப் 2-வில் மும்பை இந்தியன்ஸ்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here